வாழ்த்து!

நற்றிணையில்
வாழ்த்த
வார்த்தைகள் தேடி..

அகம் புறமென
எண்ணூற்று பாடலில்
அறிவுறுத்த
வரிகள் சேர்த்து…

தொல்காப்பியத்தில்
வாழ்க்கைக்காய்
இலக்கணம் எடுத்துச்சொல்லி…

என்றென்றும்
நீழாப்புகழோடும்
நல்லாரோக்கியத்தொடும்
நற்சிந்தனைகளோடும்
நல்லுயர்வோடும்
வாழ்வாங்கு வாழ
வாழ்த்துகிறேன்!

2 மறுமொழிகள்

  1. hi சொன்னது,

    மார்ச் 10, 2009 இல் 7:18 பிற்பகல்

    good one

  2. i hope u can find சொன்னது,

    ஜூன் 5, 2009 இல் 1:16 பிற்பகல்

    நற்சிந்தனை


மறுமொழியொன்றை வழங்குக