வந்தேமாதரம்!

வந்தேமாதரம்!

சுதந்திரத்திற்காய்
ஒவ்வொரு இந்தியனும்
ஜபம் செய்திட்ட
“காயத்ரி மந்த்ரம்…”
 

சுதந்திரப் போராட்ட
களம் கண்ட
தியாகிகளின்
“உயிர் மூச்சுக் காற்று…”

சிதறடிக்கப்பட்ட
இந்தியாவை
ஒற்றுமையுற வைத்த
“ஒற்றை வார்த்தைப் பாலம்…”

பாமரனையும்
பறையெழுப்பி
போராட்டத்தில்
ஈடுபடச் செய்திட்ட
“ஏழிசைப்பா…”

அடக்குமுறையினால்
பயங்கொண்டிருந்தோரை
போர் தினவெடுத்து
பாய்தெழச் செய்திட்ட
“தன்னம்பிக்கை உரம்…”

ஆதிக்கவெறி கொண்ட
ஆங்கிலேய
சாம்ராஜ்ஜியத்திற்கான
“நச்சுக்காற்று…”

சந்தடிச் சாக்கில்
கால்பதித்து
களவாட எத்தனித்த
அந்நியரை
அச்சமுற வைத்த
“உயிர்ப் பேரொலி…”

சதியால் நாடாண்ட
பரங்கியர்களை
பநதாட வைத்த
“சொல் சாணக்கியம்…”

வெற்றியினை
உறுதி செய்தி(ட்)ட
இந்தியரனைவராலும்
உச்சரிக்கப்பட்ட
“தெய்வவாக்கு…”

இன்றைய – இனிவரும்
இளைய கமுதாயம்
கற்றுணந்திட வேண்டிய
இந்திய சுதந்திரத்தின்
“வார்த்தைச் சரித்திரம்..”

அதிகார அத்துமீறல்,
வன்முறை வெறிச்செயல்,
கொலை, கொள்ளை, திருட்டு,
தீண்டாமை, சாதீய பிரச்சினை,
கட்டுப்பாடு, கடமை, சூதாட்டம்
லஞ்ச லாவண்யம், ஆபாசம்
குழந்தை தொழிலாளர் முறை,
தரமில்லா கல்வி,
கல்விக்கு தேவைகதிக கட்டணம்,

வரதட்சினை, பாலியல் கொடுமை,
வரி ஏய்ப்பு, சுய ஒழுங்கீனம்
போன்ற
தீயசக்திகள் வரம்புமீறிடுகையில்
மீண்டும் களையெடுத்து
அழிவுப்பாதைகளை வேரறுத்து
இந்தியாவின் – புத்துயிர்க்காய்
எக்கணமும்
அவதாரமெடுக்க சக்தி கொண்ட
“கீதாஉபதேசம்…”
(இந்த வந்தேமாதரம்
…!)


*
***
வாழ்த்துக்களுடன்,
மு. முல்லை இளமாறன்

4 மறுமொழிகள்

  1. kool kool சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2007 இல் 8:43 பிற்பகல்

    koooooooooool

    ma

    koooooooooool

  2. kool kool சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2007 இல் 9:10 பிற்பகல்

    зовёт к тебе..и я иду страдаю..

    гляжу на окна ,где живёшь.

    Меня совсем не замечая,ты сердце мне на части рвёшь.

    О,как страдаю,когда вижу что ты выходишь не один.

    И временами ненавижу,то чувство ,что во мне ты пробудил.

    О,лучше б это чувство я не знала …

    и этих мук любви ,что я терплю..

    жила б как все холодная ,простая…

    и сердце не было б в плену..

    Но знаю у меня оно живое..

    горит ,пылает,от любви..

    А твоё сердце -ледяное,погасло пламя в нём любви.

    Теперь другую ты целуешь…

    с другой ты спишь … и с нею у тебя горит

    дуща и сердце..

    но я верю..

    что искорка любви ко мне вдруг возгорит.

    судьба меня с тобой столкнула

    и в моей жизни всё перевернула

    жду дни и ночи напролёт тебя

    о ,милый млй любовь моя.

    я жду тебя и всё это напрасно

    любить и верить и ждать тебя..

    ты всё мне объяснил тогда прекрасно

    что не нужна тебе любовь моя

    да..не нужна и знать не хочешь,

    как я страдаю по тебе

    а сердце разлюбить не хочет и всё зовёт,зовёт к тебе…

  3. i hope u can find me சொன்னது,

    ஆகஸ்ட் 12, 2007 இல் 1:42 மு.பகல்

    another nice one poem from u…

  4. ஜனவரி 6, 2008 இல் 9:52 மு.பகல்

    அருமை. நண்பரே கவிதையின் மைய நாதம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.


மறுமொழியொன்றை வழங்குக