அளவின்றி கொடுக்க அன்பும் ! ஆணவமில்லா வெற்றியும் ! பொறாமை கொள்ளா புகழும் ! தாங்கவியலும் தோல்வியும் ! செய்யா~வீண்பழி விழாத நிலையும் ! சாத்தியமும் சந்தர்ப்பமும் கிடைத்திடினும் ஒழுக்கம் பழுத்த உள்ளமும் ! நிலையான கண்ணாடி நட்பும் ! யோக போக நிறைவும் ! கரைபடியா செல்வமும் ! எல்லோரும் இன்புறும் வாழ்வும் ! எதிரியும் அழுகின்ற மரணமும் ! ஒளவை-யின் ‘வரப்புரய’ -வெனும் வாழ்த்துப் பேறும்
என்றென்றும் பெற்றிட…. வாழ்த்திடும் அன்பன்
மு. முல்லைஇளமாறன் மற்றும் குடும்பத்தினர்கள்.
Fill in your details below or click an icon to log in:
You are commenting using your WordPress.com account. ( Log Out / மாற்றுக )
You are commenting using your Twitter account. ( Log Out / மாற்றுக )
You are commenting using your Facebook account. ( Log Out / மாற்றுக )
Connecting to %s
Notify me of follow-up comments via email.
Get every new post delivered to your Inbox.