தாயாய்
உதிரம் சிந்தி !தந்தையாய்
உயிர் கொடுத்து !பெரியோராய் / சித்தர்களாய்
சிறைத் தவம் தாங்கி !பெற்ற
சுதந்திர மகளை…அன்பு ஊட்டி
அறம் செய்து
விகழ்பம் தவிர்த்து
ஏற்றம் கொண்டு
கடமை காத்து
கண்ணியம் மிளிர
கட்டுப்பாடு மேலோங்க
அமைதி நிலைக்க
செல்வம் கொழிக்கபுகழும் வெற்றியும்
நிறைவாய் கிடைக்க
குலம் தழைக்கஎன்றென்றும் பேணிகாத்திடுவோம்!
அனைவருக்கும்
அறுபதாவது சுதந்திரதின நாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுடன்,
மு. முல்லை இளமாறன் மற்றும் குடும்பத்தினர்கள்