“அனைவருக்கும் மனிதனாக வாய்ப்பளிப்போம்”

தன் உழைப்பால்
பிறரையும் உழைக்கச்செய்தலும்…

பிறரின் உழைப்பால்
பெருமை தேடாமலும்…

தன்செயலால் பிறர்
உழைப்பினை தடுக்காதிருத்தலுமாய்…
உறுதி கொள்வாய் தோழா!

ஏனெனில்
மனிதன் வாழ்நாட்களில்
உழைக்கின்ற தருனம்தான்
மனிதனாக அங்கீகரிக்கப்படுகிறான்…

1 மறுமொழி

  1. ஜனவரி 6, 2008 இல் 9:44 மு.பகல்

    நல்ல சிந்தனை தோழா.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.